ஆண்களும் தேவதைகளே !
- iamkumaran
- Jan 29, 2019
- 1 min read
ஆண்களும் தேவதைகளே,
அவள் அருகில் இருந்தும் தொடமால் இருக்கும் பொழுது
உலகமே அவளை எதிர்க்கும் பொழுது அவளுடன் நிற்க்கும் பொழுது
அவளுடைய கனவில் தானும் கரையும் பொழுது
குழந்தை பிறக்கையில் ஒரு கணம் அழும் பொழுது
சாலை கடக்கும் பொழுது அவள் கையை பிடிக்கும் பொழுது
பெண் பிள்ளையை பாடி உறங்க வைக்கும் பொழுது
காலையில் அவளுக்கு முன் எழுந்து காபி போடும் பொழுது
ஆண்களும் தேவதைகளே ...சரியானவள் பார்க்கும் பொழுது!

Comments